Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காது, மூக்கு, தொண்டைகளுக்கான வைத்திய நிபுணர் நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஜி. ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் கிண்ணியா, மொறவௌ, புல்மோட்டை, மூதூர், கந்தளாய் போன்ற பகுதிகளில் இருந்து காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் நோய்களுக்காக சிகிச்சைபெற வருபவர்கள் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
இனி நோயாளர்கள் இவ்வைத்தியசாலையிலே சிகிச்சை பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .