2025 மே 15, வியாழக்கிழமை

திருமலையில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றும் அரைநாள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமொன்றும் இன்று திருமலையில் இடம்பெற்றது.

ஓய்வூதியத்தை வழங்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டமும் பணிப் பகிஸ்கரிப்பும் இடம்பெற்றது. இந்நிலையில் திருமலை, இலங்கை வங்கி பிரதான கிளையில் இருந்த ஊழியர்கள் மக்கள் வங்கி ஊழியர்களுடன் ஊர்வலமாக பஸ் தரி்ப்பு  நிலையத்தை நோக்கி வந்து அங்கு வாகன தர்பி்படத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .