Menaka Mookandi / 2011 மார்ச் 10 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
ஏழைகளுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் 'யொவுன் நிவச' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா, புதுக்குடியிருப்பு கிராமத்தில் இன்று வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாடும் வைபவம் இடம்பெற்றது.
இளைஞர் சேவை அதிகாரி ஐ.ஜாபீர் தலைமையில்இடம்பெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
தலா 4 இலட்சத்து 72 ஆயிரம் பெறுமதியான இவ்வீடுகள் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் அங்கத்துவம் பெறும் இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago