Suganthini Ratnam / 2011 மார்ச் 23 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
மூதூர் கல்விக்கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கரப்பந்தாட்ட போட்டியில் மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
15, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளில் மூதூர் மத்திய கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
இதனையொட்டி இக்கல்லூரி அதிபர் ஏ.நயிமுதீன், வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் எஸ்.ஏ.அவார்தீனையும் பாராட்டியுள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago