2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சிறுவர்களுக்கான கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 மே 05 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் கல்வி வலயத்தில் தி/அஸ்ரப் வித்தியாலயத்தில் சிறுவர் கண்காட்சி  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிபர்  முகமட் நஸிர் முகமட் முபாரக் தலைமையில் நடைபெற்றது.

இச்சிறுவர் கண்காட்சி வாசிப்பறையை மையமாக வைத்து ஆரம்பக்கல்விப் பிரிவு மாணவர்களால் ஆக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரதம அதிதியாக கிண்ணியா விஷன் இணைப்பாளர் தா.சவாஹிர், ஊக்குவிப்பாளர் எஸ்.ஐ.பாரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X