Kogilavani / 2011 மே 27 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் நடத்தும் வலய மட்டத்திலான தமிழ்மொழிதின போட்டிகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்திலும், ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.
பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கு பெறவுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago