Super User / 2011 மே 28 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வள நிலையமும் தகவல் தொழிநுட்ப நிலையமும் கிண்ணியா அல் ஹாஜ் எகுத்தார் வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் .எல்.எம.ஹாசீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுரா திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
இந்த வள நிலையத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான கணனிகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago