2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்திற்கு இலத்திரணியல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 01 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்திற்கு இலத்திரணியல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை வளப்படுத்தும் முகமாக  யு.எஸ்.எயிட் அமைப்பு  மக்கள் சேவை மன்றத்தின் ஊடாக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒருக் கட்டமாகவே  திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேவைகளுக்காக 2 கணினிகள், தொலைநகல் இயந்திரம், ஸ்கேனர் இயந்திரம் ஆகியன தளபாடங்களுடன் கையளிக்கப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X