Super User / 2011 ஜூலை 07 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா வலய கல்விப்பாளர் யு.எல்.எம்..ஹாசீம் தாக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களான கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா மற்றும் இருவர் இன்று வியாழக்கிழமை சதுர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஏனைய இருவர் கடந்த வியாழக்கிழமை
திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்திருந்ததையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கினை ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை திருகோணமலை நீதிவான் ஒத்திவைத்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago