2025 மே 12, திங்கட்கிழமை

புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பரிட்சை

Kogilavani   / 2011 ஜூலை 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் விசேட பரீட்சைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 பாடசாலைகளில் இடம்பெற்றது.
 
கிண்ணியா கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவ உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.அரூஸ் தலைமையிலும், ஆசிரிய ஆலோகர்கள், அதிபர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் இவ்விசேட பரீட்சை  நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X