Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
சுனாமிக்கு பின்னர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா கரையோர பிரதேசங்களை பாதுகாத்து மீளக்கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதனை பாதுகாப்பு அமைச்சும்இ கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா பாலத்திலிருந்தும் உப்பாறு குடாவிலிருந்தும் மகாவலி கங்கையிலிருந்து முகத்துவாரத்திற்குட்பட்ட கரையோரங்களை பேணி பாதுப்பதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
57 minute ago
1 hours ago