Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி, எம்.பரீட்)
கிண்ணியா தள வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இன்று திங்கட்கிழமை காலை வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்க பொது செயலாளர் வைத்தியர் சந்திக எப்பிகடுவ தெரிவித்தார்.
எனினும் வைத்தியாசலையின் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் வழமை போன்று இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது, இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகவே வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
thahir Tuesday, 16 August 2011 05:49 AM
இலங்கையில் என்ன நடக்குது?
Reply : 0 0
sattar Tuesday, 16 August 2011 07:48 AM
அரசியல்வாதிகள் மட்டும் நிம்மதியாக வாழ்கின்றனர்.
Reply : 0 0
sader Tuesday, 16 August 2011 11:31 AM
இலங்கை மக்களில் பெரும்பாலானவர்கள் முட்டாள் என்பதற்கு மர்ம மனிதன் எனும் வதந்தி போதுமான ஆதாரமாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
1 hours ago