Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பொதுமக்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு பிரதேச பள்ளிவாசல்களில் துஆ பிராத்தனைகள் இடம்பெற்று வருகின்றன.
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் கிண்ணியா கிளையின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியா பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இந்த துஆ பிரார்தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கினங்க ஐவேளை தொழுகைகளில் குனூத் ஓதப்பட்டு துஆ பிராத்தனைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதி சோதனைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
sahabdeen, Sunday, 21 August 2011 04:20 AM
ரம்சான் மாதத்தில் மன குழப்பத்தில் உள்ள மக்கள், அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள், நிம்மதி இழந்த மக்களின் கண்ணீராவது,,,,, இன்ஷா அல்லாஹ், பொறுமை,,,,,, பதில் சொல்லணும்,,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
2 hours ago