2025 மே 07, புதன்கிழமை

திருகோணமலையில் பட்டயக் கணக்காளர் பயிற்சிக் கிளை

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கையில் பட்டயக் கணக்களார் பயிற்சியை  வழங்கி வரும் கப்ஸ்ரோன் (உயிளவழநெ)  நிறுவனம் திருகோணமலையிலும் அதன் கிளையை ஆரம்பிக்கவுள்ளது.  இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு  171 மின்சாரநிலைய வீதியிலுள்ள வர்த்தக சம்மேளன கட்டடத்தொகுதியில்  நடைபெறவுள்ளது.

இதுவரை காலமும் இப்பயிற்சியை பெறுவதற்கு திருகோணமலையைச் சேர்ந்த மாணவர்கள்  கொழும்பு, கண்டி போன்ற தூர இடங்களுக்குச் சென்று வர வேண்டியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X