2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மாணவர்களை வலுவூட்டும் முகமாக அவர்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் திஃ வெள்ளை மணல் அல் அஸ்ஸா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களுக்கும் சீனக்குடா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கும் நேற்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு கொள்கை நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் க.சூரியகுமாரி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X