A.P.Mathan / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா, மூதூர் கல்வி வலயங்களில் அதி கஷ்ட பிரதேச மாணவர்களில் வகுப்பறை மற்றும் தனியான வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் அலுமாரி மற்றும் புத்தகங்கள் நேற்று புதன்கிழமை காலை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதனை 'றூம் டு ரீட்' நிறுவனத்தின் அனுசரணையுடன் கிண்ணியா விஷன் அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். கிண்ணியா விஷன் இணைப்பாளர் ரீ.சவாஹீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலயத்தில் 16 அதி கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 9 அதி கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கும் இவை விநியோகிக்கப்பட்டுள்ளன.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago