Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'யொவுன் நிவச' வீடு திறப்பு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச இளைஞர்சேவை உத்தியோகத்தர் ஐ.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு, கிண்ணியா பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாத்துள்ளா பிரதம அதிதியாகவும் கிண்ணியா பிரதேச செயலக திட்டமில் உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
15 minute ago
3 hours ago
malaiyanl Tuesday, 22 November 2011 09:33 PM
வெளியே மட்டும் பூச்சு, உள்ளே எங்கே காணோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago