2025 மே 03, சனிக்கிழமை

திருமலை, மூதூர்/ அல்-பலாஹ் வித்தியாலயத்தில் புத்தக கண்காட்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர்  கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனையும், ஆக்கத்திறனையும் அதிகரிக்கும் நோக்கில் திஃமூதூர்ஃ அல்-பலாஹ் வித்தியாலயத்தில் புத்தக கண்காட்சியும், பரிசளிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை நூலகக் குழுவுடன் இணைந்து கிண்ணியா விசன் நிறுவனம் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.

வித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா விசன் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சைபுள்ளா, மூதூர் நூலக இணைப்பாளர் எம்.எஸ். ஆரீப், கிண்ணியா விசன் வாசிப்பறை இணைப்பாளர் டீ.சவாஹிர், அணிதிரட்டுனர் எஸ்.ஜ.பாரீஸ் உட்பட மத தலைவர்கள்;, ஆசிரியர்கள், பெற்றோர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X