2025 மே 03, சனிக்கிழமை

'இயேசு விடுவிக்கிறார்' நற்செய்திக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 18 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

தென்னிந்திய 'இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ நற்செய்தி ஊழியத்தின் பிரதான நற்செய்தியாளர் சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையிலான நற்செய்திகூட்டம் கடந்த வியாழக்கிழமை முதல் திருகோணமலை மக்கேசியர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோ.மோகன் சி.லாசரஸ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துவின் நற்செய்தியை உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று பிரசங்கம் செய்யும்; பணியில் ஈடுபட்டுள்ளார். இலங்கையின் பல மாவட்டங்களிலும் இத்தகைய நற்செய்திக்கூட்டங்களை நடத்தியுள்ள இவருடன் இம்முறை சகோதரர் அப்பாத்துரை என்ற நற்செய்தியாளரும் இணைந்து திருகோணமலையில் கூட்டங்களை நடத்த உள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 19 March 2012 01:52 AM

    நிகழ்வு நடைபெறுவது மெக்கெய்சர் மைதனம் அல்ல. முற்றவெளி மைதானம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X