2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிற்றூழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 20 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக  சிற்றூழியர்களாக  சமய, அமைய அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வீதி அபிவிருத்திஅமைச்சின் செயலாளர் ஜனாப்  எ.எச்.அன்சார் தலைமையில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .