Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 மார்ச் 22 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
குவைத்-அஹமதி நகரில் பல்கூட்டு மாடிக் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்து இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
கிண்ணியா -4, குட்டிகராச்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலிபுஹான் பஸீர் (வயது 35) நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவரது ஜனாஸா நல்லடக்கத்தை குவைத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குவைத்தில் இருக்கும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago