2025 மே 03, சனிக்கிழமை

மூதூரில் வெற்றியளித்துள்ள கண்டல் தாவர வளர்ப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் தாஹா நகர் களப்புப் பகுதியில் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு  வெற்றியளித்துள்ளது. மீன்பிடி அமைச்சின் அனுசரணையோடு மூதூர் தாஹா நகர் மீனவர் சங்கத்தினால் கடந்த 2009ஆம் ஆண்டு இப்பகுதியில் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

கரையோரப் பகுதியில் இத்தாவரங்கள் வளர்க்கப்படுவதனால் சுனாமி முதலான அனர்த்தங்களின்போது  கரையோரங்களில் ஏற்படும் பாதிப்பு குறைவடைகிறது. இத்தாவரங்கள் வளர்க்கப்படும் களப்புப் பகுதிகளில் மீன் இனப்பெருக்கமும்  அதிகரிக்கின்றது.

அத்தோடு, சூழல் வெப்பமடைதலைத் தணிப்பதில் இத்தாவரங்கள் பெரும்பங்காற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Wednesday, 28 March 2012 02:46 AM

    வளரட்டும் பசுமைப் புரட்சி

    Reply : 0       0

    S.Theeparaj Wednesday, 28 March 2012 03:45 PM

    this project implemented by NECCDEP (North East Coastal Community Development Project) under the Ministry of Economic Development.

    Reply : 0       0

    jes Friday, 30 March 2012 12:37 AM

    good job, congratulation for all involved

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X