2025 மே 02, வெள்ளிக்கிழமை

பஸ் சில்லில் சிக்குண்டு ஆணொருவர் பலி

Suganthini Ratnam   / 2012 மே 01 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை, மூதூரில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஆணொருவர் தவறி விழுந்து பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்டு பலியாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸில் மேற்படி நபர் பயணித்துள்ளார்.  இவர் மூதூர்,  தோப்பூர்; சந்தியில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்த நிலையில் பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்டு பலியாகியுள்ளார். மேற்படி நபர் 40 வயது மதிக்கத்தக்கவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X