2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலை பொது வைத்தியசாலைக்கு கணினி தொகுதி அன்பளிப்பு

Kogilavani   / 2012 மே 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை ரொட்டறி கழகத்தால் திருமலை பொது வைத்தியசாலைக்கு 125,000 ரூபாய் பெறுமதியான கணினி தொகுதி ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

ரொட்டறி கழகத்தின் தலைவர் அ.கிருபாகரன் இதனை  பொது வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் ஈ.ஜி.ஞானகுணாளனிடம் கையளிப்புச் செய்தார்.

நோர்வேயில் வதியும் ரொட்டறி கழகத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கா.சிவபாலனின் 'சேவ் த பீப்பிள்' என்ற அமைப்பினூடாக இக் கணினி தொகுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X