2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா பிரதேச உதவித் தவிசாளாரும் கிண்ணியா விஷன் ஓடி டபிள்யூ திட்டப்பணிப்பாருமான கே.எம்.நிஹாரின் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனந்தெரியாதோர் மதிலினால் ஏறிவந்து இவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X