Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2012 ஜூன் 16 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
aj Saturday, 16 June 2012 11:40 AM
முஸ்லிம் அரசியல்வாதிகளில் அறிவு பூர்வமான ராஜதந்திர நபர் திரு.ஹிக்கீம் மட்டுமே. எப்படி திரு.சம்பந்தன் மிக சிறந்த ராஜதந்திரி என்று உலகம் சொல்லுகிறதோ அதே போலவே திரு ஹிக்கீம் அவர்கள்.
என்னுடைய எதிர்பார்ப்பு எல்லமே தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து தேர்தலில் இறங்குவது . கருணா அல்லது பிள்ளையானுக்சம்பந்தன் 98% தமிழர்கள் வாக்கு போடமாட்டார்கள் என்பது தெளிவு . ஆகா ஒரே தெரிவு ஹிக்கீம் எங்கள் சம்மந்தன் ஐயா இணைவு. முதலைமச்சர பதவி இருக்கும் காலத்தில் தமிழர் அரைவாசி காலம் முஸ்லிம் அரைவாசி காலம் . இது தான் மிக சரியான தெரிவு.
Reply : 0 0
Kanavaan Saturday, 16 June 2012 12:33 PM
ஹக்கீம் ஐயா,
கிழக்கில் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இல்லை என்ற விடயம். பா. உறுப்பினர் எச்.எம். எம். ஹரீஸுக்குத் தெரியுமோ. என்னவோ கேட்டுத்தான் பாருங்களேன்.
Reply : 0 0
meenavan Saturday, 16 June 2012 12:42 PM
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை உண்மை. ஆனால் உங்களுக்கு அடிக்கடி வெளி நாட்டு சுற்றுலா கிடைப்பதனால் திருப்தியாக தானே உள்ளீர்கள்? மாகாண சபை கலைப்பு தொடரும் தேர்தல் வாக்குக்காக இப்பகுதிகளுக்கு உங்களை வரவைக்கிறது, எதுவாக இருந்தாலும் தேர்தல் கூட்டு அரசுடன் தானே......? தனித்து தேர்தலில் (அரிது) போட்டியிட்டாலும் ஆட்சியமைப்பில் அரசுடன் இணைந்து அட்ச்சய பாத்திரத்தை நிரப்ப....வழி உண்டு என்று சொன்னால் மறுக்கமாட்டீர்களே?
Reply : 0 0
nowfar Saturday, 16 June 2012 05:28 PM
ரவூப் ஹக்கீம் விளையாடுகிறார்
Reply : 0 0
nallavan Sunday, 17 June 2012 01:50 AM
ஹல்லொ மீனவன், விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு மாகாண அரசியலில் இப்போதைக்கு இருக்கிற ஒரே தெரிவு முஸ்லிம் காங்ரஸ்தான் என்பது உங்களுக்கு தெரியாதது வெட்கக் கேடு. எந்த அரசியல்வாதி வெளிநாட்டு சுற்றுலா செல்லாமல் இருக்கிரார்? அது அரசியலில் சகஜம். இன்னும் சிறு பிள்ளைத் தனமாகவே இருக்குறீங்க. மலையை விட்டு விட்டு ........ பிடிக்குற கதைதான் உங்கட. இனியாவது புத்தியாக நடங்க.
Reply : 0 0
jasy Sunday, 17 June 2012 05:32 AM
தலைவரே நீங்க நல்லவரா? கெட்டவரா?
Reply : 0 0
mohamed Sunday, 17 June 2012 06:08 AM
தேர்தல் காலம் வந்தால் உங்கல் அரசியல் விளையாட்டு தொடங்கி விடும்
Reply : 0 0
AHAMED JUNAID Sunday, 17 June 2012 07:46 AM
அமைச்சர் அவர்களே... நீங்கள் பேசும் பேச்சுக்களை ஒருபோதும் வேறு இடங்களில் வேறு விதமாக பேசிவிட மாட்டீர்கள்தானே?
Reply : 0 0
Ihjas Sunday, 17 June 2012 11:17 AM
கட்சித் தலைவரே எலக்சன் வந்தாத்தான் நீங்க மக்களிடம் வருவிங்களோ...?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago