2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலை துறைமுக பகுதியில் மீன்பிடித்தடை நீக்கம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் வெளித்துறைமுக கடற்பகுதியில் இதுவரை காலமும் அமுலிலிருந்த மீன்பிடிக் கட்டுப்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அமுலிலிருந்த மீன்பிடிக் கட்டுப்பாடுகள் திருகோணமலையில் நேற்றையதினம் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி வட கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை மீனவர்கள் பெற வேண்டிய அவசியமில்லை. (சுபுன் டயஸ்,அமதோரு அமரஜீவா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .