2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலை கடலில் மீனவர்கள் மோதல் ; ஒருவரை காணவில்லை

Super User   / 2012 ஜூன் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (அமதோரு அமரஜீவ)

திருமலை கடலில் இரு மீனவர் குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலையடுத்து மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இம்மீனவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட மீன்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான சர்ச்சை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையை சேர்ந்த கே.டபிள்யள10.பி. தனுக சத்துரங்க  (27) என்பவரே காணாமல் போயுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .