2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் சுகயீனமுற்ற நிலையில் மரணம்

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்,எம்.பரீட்)
கிண்ணியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற வேளை சுகயீனமுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

கிண்ணியா, மாஞ்சோலைச் சேனை, ஆலிம் வீதியை சோந்த பக்கீர் தம்பி பாறூக் (வயது:70) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வழமைபோல் இன்று அதிகாலை கடலுக்குச் சென்றிருந்த இவர் சுகவீனமுற்றதனால் சக மீனவர்களினால்  கரைக்கு கொண்டுவரப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலைக்கு எடுத்து சென்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X