2025 மே 03, சனிக்கிழமை

வேதத்தீவு மாதிரிக்கிராம அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் வேதத்தீவு மாதிரிக்கிராமத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.ஸியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாதிரிக்கிராம வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இம்மாதிரிக்கிராம அபிவிருத்தித்திட்ட  நிகழ்வில் மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X