2025 மே 03, சனிக்கிழமை

சமாதானம்,நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கிலான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(பரீட்)


இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும்  கட்டியெழுப்பும் நோக்கில் திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை கருத்தரங்கொன்று நடைபெற்றது.

போக்கஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை இளமங்கையர் கிறிஸ்தவ சங்கக் கிளையின்  ஏற்பாட்டில் திருகோணமலை எகெட் கரிட்டாஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X