2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 24 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அமதோரு அமரஜீவா)


திருகோணமலை லயன்ஸ் கிளப்பின் ஏற்பாட்டில் தாய்லாந்திலிருந்து வரழைக்கப்பட்ட  மருத்துவக் குழுவினர் திருகோணமலை நகரில் இன்று செவ்வாய்க்கிழமை மருத்துவ முகாமொன்றை நடத்திவருகின்றனர்.

தாய்லாந்து மருத்துவக் குழுவினரின் மருத்துவ முகாம் திருகோணமலை, நிலாவெளியில் நேற்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .