2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மூதூர் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; இருவரை காணவில்லை

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

மூதூர், ஹபீப் நகர் கடல் பகுதியில் குளித்தக் கொண்டிருந்த ஒருவர் இன்று வியாழக்கிழமை மாலை நீர் சுழியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். அதே இடத்தில் குளித்துக் கொண்டிருந்த  மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

பலியானவர் மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த முகம்மது ஜுனைத் ஸஹி (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .