2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'கிழக்கு மாகாண சபை தேர்தலில் உலமாக்களின் பங்கு' கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

கிழக்கு மாகாண சபை தேர்தலில்  உலமாக்களின் பங்கு என்னும் தலைப்பில் கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை மூதூரில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ஹஸன் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான உலமாக்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது தேர்தல் நடவடிக்கைகளில் உலமாக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து விரிவாக சேப்பட்டதுடன் உலமாக்களுக்கு பெருநாள் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .