2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாவடிச்சேனையில் சுகாதார விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை, மாவடிச்சேனைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதார விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை  செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளை  ஜேர்மன் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது.

2 தினங்களுக்கு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அனர்த்தம் நேரும்போது மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0

  • p.kirushanthy Wednesday, 22 August 2012 03:37 AM

    இப்படியான சிறந்த நிகழ்வுகள் நடத்துவது வரவேற்கத்தக்கது, மேலும் எதிர்பார்க்கின்றோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X