2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

திருமலையில் இப்தார் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


ரமழான்மாத நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வையும் திருகோணமலை மாவட்ட மௌலவிமார் மற்றும் உலமாக்களுடனான விசேட சந்திப்பையும் திருகோணமலையில் உள்ள இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவின் தலைமையகம் பிளான்டன் பொயின்ட் இராணுவ முகாமில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தியது.

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஐர் ந்ஐனரல் லால்பெரேரா முதன்மைவிருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக 22ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் மஹிந்த ந்ஐயசூரியவும் மற்றும் மூதூர், கிண்ணியா, குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களைச் சேர்ந்த மௌலவிமார்கள், உலமாக்கள் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .