Super User / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கரிமலையூற்று பள்ளிவாயல், பிரதேச முஸ்லிம் மக்களிடம் மிக விரைவில் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலையில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் நஜீப் அப்துல் மஐPத் கூறியுள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் மொகமட் பசீர் கூறினார்.3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago