Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக தொடர்ந்து நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பியிருந்தது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் அதனை விரும்பவில்லை. ஆட்சிக்காலத்திற்கு ஒரு வருடத்துக்கு முன்பே அதனைக் கலைத்து விட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago