2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலையில் வாக்கெண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் வாக்கு எண்ணும் மத்திய நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் அதிருப்தி காரணமாகவே மேற்படி அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அவ்வுயரதிகாரி மேலும் கூறினார். (தரிந்து ஜயவர்தன)

  Comments - 0

  • varatharajah Saturday, 08 September 2012 10:39 PM

    இலங்கையில் இப்படியும் நடக்குமா அதிசயமாக இருக்கிறதே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .