2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு தெரிவானோரின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடும்வரை கோரிக்கைகளுக்கு இடமில்லை: ஆ

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், தேர்தல் ஆணையாளரினால் வர்த்தமானி அறிக்கையில் வெளியிடப்படும்வரை மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களினால் விடுக்கப்படும் கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணசபை தொடர்பில் உள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தான் எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுப்பதாகவும் ஆளுநர் அறிவித்தார். (அமதோரு அமரஜீவ)

  Comments - 0

  • meenavan Monday, 10 September 2012 07:40 PM

    உங்களுக்குரிய வரப்பிரசாதங்கள், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு உண்டா என கேள்வி எழுப்பினால்..... பதில்........ ???????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .