2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சீனக்குடா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட 146 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அதனை முன்னிட்ட திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இரத்ததான முகாம் ஒன்று நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரின் அனுசரணையுடன்  மேற்கொள்ளப்பட்ட இவ் இரத்த வங்கி முகாமினை  பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்தன ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, 128 பைந் இரத்தம் சேகரிக்கப்பட்டது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .