2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சுழல் காற்றினால் திருமலையில் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், அமதோரு அமரஜீவ)


திருகோணமலை நகரில் நேற்று மாலை வீசிய சுழல் காற்று காரணமாக பல இடங்களில் உள்ள வீட்டுக்கூரைகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், கோட்டை வீதியில் அமைக்கப்பட்டுள்ள  மீன் தொகைச் சந்தையின் கூரையும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மீனவர்கள் தாம் கொண்டு வந்த மீன்களை  திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .