2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


கிழக்கு  மாகாண  வீதி அபிவிருத்தி, நீர்பாசனம்  மற்றும் வீடமைப்பு  அமைச்சர் இரண்டாவது தடவையாக நியமிக்கப்பட்டுள்ள எஸ். உதுமாலெப்பை இன்று புதன்கிழமை கடமையேற்றார்.

திருகோணமலையிலுள்ள கிழக்கு  மாகாண  வீதி அபிவிருத்தி, நீர்பாசனம்  மற்றும் வீடமைப்பு அமைச்சிலேயே கடமைகளை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள  தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .