2025 மே 10, சனிக்கிழமை

புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்பட்டனர்.

இதன்போது, இந்திய மீனவர்களின் அத்து மீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X