2025 மே 10, சனிக்கிழமை

கிண்ணியாவில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியா மயிலப்பன்சேனையில் மீட்கப்பட்ட சடலம் கோணமலை மகாதேவன் என்பருடையது என்பதை உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கண்டல் காட்டில் மாடு பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் கெங்கையாறு பெருக்கெடுத்ததன் விளைவாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிநை;துள்ளதாக கூறப்படுகின்றது.

கிண்ணியா பொலிஸாரும் கடற்படையினரும் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையடுத்து சடலம் கிண்ணியாவுக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X