2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்) 

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைக்கப்பட்டன.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப். ஏ. மஜீத் வழங்கி வைத்தார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஸ்னேந்திரன் மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் எம்.எஸ். கபிபுள்ளா ஆகியோர்  இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மூதூர் கிளிவெட்டி தற்காலிக அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .