2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான பூவரசந்தீவு மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியா, பூவரசந்தீவுப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நிவாரணப் பொருட்களை நேற்று புதன்கிழமை வழங்கிவைத்தார்.

அரிசி, பருப்பு, கிழங்கு வகைகள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவர் வழங்கினார்.

450 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .