2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கட்டைபறிச்சான் நலன்புரிநிலைய மக்களுக்கு நிவாரண உதவிகள்

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்

கடந்த சில தினங்களாக பெய்து வரும் பெரும் மழைக் காரணமாக  திருகோணமலை சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து கட்டைபறிச்சான் நலன்புரிநிலையத்தில் தங்கி உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா அன்பர்கள் இதற்கு நிதி அனுசரணை வழங்கி இருந்தனர்.

385 குடும்பங்களுக்கு இதன்போது நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு  மாகாண  சபை எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, உறுப்பினர் கு.நாகேஸ்வரன். ஜெ.ஜனார்த்தனன் ஆகியோர் இதனை பாதிக்கப்பட்ட
மக்களுக்கு வழங்கினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .