2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரிசானாவின் வீட்டிற்கு ஷிராந்தி விஜயம்

Super User   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றபட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின், மூதூரிலுள்ள வீட்டிற்கு நாட்டின் முதற் பெண்மனியும் ஜனாதிபதியின் பாரியாருமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் விஜயம் செய்துள்ளார்.

மூதூரிலுள்ள ரிசானா நபீக்கின் வீட்டிற்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ ரிசானாவின் குடும்ப நலன்களை விசாரித்தார். ஷிராந்தி ராஜபக்ஷவின் மூதூருக்கான விஜயத்தின் காரணமாக குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • vallarasu Sunday, 03 February 2013 03:34 PM

    சார்... கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்.??

    Reply : 0       0

    monik hossain Monday, 04 February 2013 06:24 PM

    இதுதான் அரசியல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .