2025 மே 12, திங்கட்கிழமை

சட்டவிரோத பீடிகள் கைப்பற்றல்

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
 
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத 364,098 பீடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியா ஜாயா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
 
திருகோணமலை பொலிஸ் பிரிவு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இவை கண்டு கொள்ளப்பட்டுள்ளது. 
 
மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஷாகுல் ஹமீட் தாரிக் கம்பனி பீடிகள் இவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த அசிலெப்பை சதாஸ் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X